5 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது!
5 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றக் குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரியொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கடந்த 20 ஆம் திகதி பிற்பகல் ...
Read moreDetails


















