எரிபொருள் விலையில் மாற்றம்
2024-10-19
தீபாவளியை முன்னிட்டு நாளை அரைநாள் விடுமுறை
2024-10-29
கட்டாய ஊரடங்கு அமுல்
2024-11-09
இன்றைய நாணய மாற்று விபரம்!
2024-11-11
இலங்கையின் சுகாதார அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு பாக்கியம் செய்துள்ளதாக புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஊடகத்துறை அமைச்சராக பதவி வகித்த கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார ...
Read moreஅமைச்சரவையில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவித்துள்ளன. அதற்கமைய, அமைச்சர்கள் நால்வர் ஜனாதிபதி செயலகத்தில் வேறு அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெளிவிவகார அமைச்சராக ...
Read moreவெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட கடன்களுக்கான ஒரு பில்லியன் டொலர் தவணைக் கட்டணத்தை அரசாங்கம் செலுத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். உலக நாடுகள் பல கொரோனா ...
Read moreஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட்ட 'மூன்றாம் வகுப்பு' ஊடகவியலாளர்கள் என யாரும் இல்லை என ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஊடக மாநாடொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ...
Read moreஅனைத்து இலங்கையர்களுக்கு ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்துமாறு நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடைபெற்ற வாராந்திர ...
Read moreஇலங்கை சீனக் குப்பைகளை கொட்டும் இடம் அல்ல என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து இன்று (செவ்வாய்க்கிமை) அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறுகையில், இலங்கை ...
Read moreஇலங்கையில் மொத்த பேஸ்புக் கணக்குகளில் சரியான உரிமையாளர்களைக் கொண்டிராத சுமார் 20 இலட்சம் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான சட்ட நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக ...
Read moreமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறினால் கடுமையான நடவடிக்கைகளை அமுல்படுத்துவதை விட அரசாங்கத்திற்கு வேறுவழி கிடையாது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவும் ...
Read moreமனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்க முடியாது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஒரு நாட்டிற்கு எதிரான ...
Read moreஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரங்களைக் கொண்ட பெரும்பான்மையான உறுப்பு நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.