வைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக வெளிநாட்டிலிருந்து வைத்தியர்களை வரவழைத்து இலங்கையின் அரச மருத்துவமனைகளில் பணியில் இணைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் குறித்த செய்தி உண்மைக்குப் புறம்பானது எனவும், அவ்வாறான எவ்விட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.