சர்வதேச நாணய நிதியம் 5 ஆயிரத்து 800 கோடி ரூபாயை பாகிஸ்தானுக்கு கடனாக வழங்கியுள்ளது
இதேவேளை பாகிஸ்தான் உலக வங்கி, சீனா போன்றவற்றிடம் இருந்தும் கடனை பெற்று கொண்டுள்ளது.
இருப்பினும் நிலைமை கட்டுக்குள் வராததால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுமையும் குறிப்பிடத்தக்கது