16 – 19 வயதுக்கு உட்பட்ட சகல பாடசாலை மாணவர்களுக்கும் நாளை முதல் தடுப்பூசி!
நாடளாவிய ரீதியில் 16 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அதன்படி, குறித்த மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) ...
Read moreDetails



















