ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!
2026-02-16
எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
கடும் விமர்சனங்களுக்கு மத்தியில், மலேசிய பிரதமர் முகைதீன் யாசின், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அரசாங்கத்தை தக்கவைத்துக்கொள்ள அவர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வீணாகிவிட்ட நிலையில், அவர் ...
Read moreDetailsநாட்டில் இதுவரை ஒரு கோடியே 18 இலட்சத்து 50 ஆயிரத்து 308 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 45 இலட்சத்து 27 ஆயிரத்து ...
Read moreDetailsகொரோனா தடுப்பூசியை வேறு வருத்தங்கள் இருக்கின்றவர்கள்தான் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என பொது வைத்திய நிபுணர் தம்பிப்பிள்ளை பேரானந்தராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ...
Read moreDetailsஇந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 36 ஆயிரத்து 316 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 20 இலட்சத்தை ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் செல்லப் பிராணியான நாய் திடீரென உயிரிழந்த சோகத்தில் 5 நாட்கள் சாப்பிடாமல் இருந்த வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பின்னர் அவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளின் ...
Read moreDetailsகொரோனா சட்டத்திட்டங்களை மீறி அதிக எண்ணிக்கையானோருக்கு அன்னதானம் வழங்கியமையினால் யாழ்ப்பாணம்- சந்நிதியான் ஆச்சிரமம் மூடப்பட்டுள்ளது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் அந்தப் பகுதிக்குப் பொறுப்பான ...
Read moreDetailsகொரோனாவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க சிறப்பு பணிக்குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 13 பேர் கொண்ட பணிக்குழுவினை அமைக்கப்பட்டுள்ளதுடன், ...
Read moreDetailsஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸ குட்டி ஆரச்சிக்கும் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ......................................................................................................................................................................................................................................................... ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ...
Read moreDetailsமட்டக்களப்பில் சமூர்த்தி வங்கியில் கடமையாற்றும் 15 பேர் உட்பட 35 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு அரசாங்க அதிபர் காரியாலயத்தினுள்ளே இருக்கின்ற சமூர்த்தி ...
Read moreDetailsஅமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, இன்றைய தினம் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.