ஸ்லோவேனியாவில் கொவிட் தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!
ஸ்லோவேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்லோவேனியாவில் மூன்று இலட்சத்து 244பேர் குணமடைந்துள்ளனர். ...
Read moreDetails




















