நோர்வேயில் கொவிட் தொற்றினால் மொத்தமாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
நோர்வேயில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, நோர்வேயில் இரண்டு இலட்சத்து 517பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ...
Read moreDetails




















