கணேசபுரம் காட்டுப் பகுதியில் இருந்து 16 வயது சிறுமியின் சடலம் கண்டெடுப்பு!
வவுனியா - கணேசபுரம் காட்டுப்பகுதியிலிருந்து 16 வயதுடைய சிறுமியின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி நேற்று மாலை காணாமல்போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் ...
Read moreDetails



















