கல்முனை கடலில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு- பொலிஸார் விசாரணை
கிளிநொச்சி- கெளதாரி முனை, கல்முனை கடலில் இனந்தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, கல்முனை கடல் பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக பூநகரி பொலிஸாருக்கு ...
Read moreDetails



















