முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நன்னீர் மீன்களுக்கான கிராக்கி அதிகரிப்பு!
2025-12-07
இலங்கையின் உள்ளூர் சந்தைக்கான எரிவாயு விநியோகத்தை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளார். லிட்ரோ கேஸ் லங்கா ...
Read moreDetailsஇலங்கைக்குள் இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவினை துறைமுகத்திற்குள் கொண்டுவருவதற்கு முன்னர் கப்பலில் வைத்தே அதன் தரம் தொடர்பில் ஆராய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண ...
Read moreDetailsநாட்டின் சில பகுதிகளில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) சமையல் எரிவாயு தொடர்பான பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதன்படி, மாத்தறை - நாவிமன, மீகொட - பானலுவ, மீரிகம, மொரட்டுவ ...
Read moreDetailsசமையல் எரிவாயு கசிவினால் விபத்துக்கள் ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வினை நடத்துவதற்கு அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது. அத்கமைய, எதிர்வரும் நாட்களில் குறித்த பகுதிகளுக்கு அரச ...
Read moreDetailsநாட்டில் எதிர்வரும் 6 நாட்களுக்குள் சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு நீங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைபிரிவின் பணிப்பாளர் ஜானக்க பத்திரனவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே ...
Read moreDetailsபெற்றோல் மற்றும் சமையல் எரிவாயுவை உள்ளடக்கிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. இதற்கமைய 36,000 மெட்ரிக் தொன் பெற்றோல் ஏற்றிய கப்பல் மற்றும் 2,500 மெட்ரிக் தொன் ...
Read moreDetailsநாட்டில் சமையல் எரிவாயுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் சில இடங்களில் தற்போதும் எரிவாயுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் சில இடங்களில் சமையல் எரிவாயு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ...
Read moreDetailsசமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 12.5 கிலோ எடைக்கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை ஆயிரத்து 257 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetailsபால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படவுள்ளது. இது தொடர்பிலான யோசனை ...
Read moreDetailsசமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த நாட்களில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்ட பின்னரும் சந்தையில் எரிவாயுக்கான தட்டுப்பாடு ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.