தசாப்தகால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்துக்கு உலகநாடுகள் இணக்கம்!
10 வருட பேச்சுவார்த்தைக்குப் பிறகு உலகப் பெருங்கடல்களைப் பாதுகாப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை நாடுகள் எட்டியுள்ளன. இந்த உயர் கடல் ஒப்பந்தம், எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 30 ...
Read more