சீன ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க ஜனாதிபதி திட்டம்!
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன இந்தோனேசியாவின் பாலியில் எதிர்வரும் 14ஆம் திகதி ...
Read more