Tag: திருகோணமலை

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக சாமிந்த ஹெட்டியாரச்சி நியமனம்

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக இலங்கை நிருவாக சேவையின் விசேட தர சேவையை சேர்ந்த சாமிந்த ஹெட்டியாரச்சி நியமிக்கப்படுள்ளார். அந்தவகையில் இவர் இன்று மாவட்ட செயலகத்தில்  தனது ...

Read moreDetails

வீதியில் இறங்கி போராடுவதால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது – ஜனாதிபதி!

நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் மட்டுமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும், வீதிகளில் இறங்குவதால் இது சாத்தியமாகாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். திருகோணமலை, வான்படை ...

Read moreDetails

குளங்களை புனரமைக்க 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

பல தசாப்தங்களாக புனரமைக்கப்படாமல் கைவிடப்பட்ட 30 குளங்களை இந்த வருடத்திற்குள் புனரமைக்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

திருகோணமலைக்கு 455 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

திருகோணமலைக்கு 455 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து ...

Read moreDetails

திருகோணமலையில் ஒரு தொகை வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

திருகோணமலை - ஈச்சிலம்பற்று பகுதியில் ஒரு தொகை வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து குறித்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...

Read moreDetails

மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்டங்களில் மழை பெய்யும்!

சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை ...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளிலும் கனமழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

திருகோணமலைக்கு வடகிழக்கே 320 கி.மீ தொலைவிலுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழமுக்கம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (புதன்கிழமை) மாலை சூறாவளியாக படிப்படியாக வலுவடையும் ...

Read moreDetails

நல்லிணக்கத்தை ஏற்படுத்த புதிய முயற்சி: திருகோணமலையில் பள்ளிவாசல் சுற்றுப்பயணம்!

முஸ்லிம்களுக்கும் பிற சகோதர மதத்தினருக்கும் இடையே உறவு வலுப்படுத்த திருகோணமலையில் புதிய முயற்சியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 'பள்ளிவாசல் சுற்றுப்பயணம்' என குறிப்பிடப்படும் இந்த தனித்துவமான சர்வ மத நிகழ்வு, ...

Read moreDetails

திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொல்லியல் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்படவில்லை – அரசாங்கம்!

திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொல்லியல் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுவதை அரசாங்கம் மறுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே, அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இதனை குறிப்பிட்டார். திருக்கோணேஸ்வரம் ...

Read moreDetails

30 வருடங்களுக்கு பின்னர் திருகோணமலை துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி

திருகோணமலை துறைமுகம் 30 வருடங்களுக்கு பின்னர் தனது முதலாவது ஏற்றுமதியை மேற்கொண்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது. இந்த முதல் ஏற்றுமதி கப்பலில் புல்மோட்டை கனிய மணல் ...

Read moreDetails
Page 5 of 10 1 4 5 6 10
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist