முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாடாக உள்ளதாக அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அதற்கு தேவையான நடவடிக்கைகள் ...
Read moreDetailsபிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இன்று(வியாழக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. மேலும், பிரதமர் தினேஷ் ...
Read moreDetails2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் திகதிக்கு பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் ...
Read moreDetailsதேர்தல் பிரசார செலவுகளை திருத்துவதற்கான சட்டமூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த சட்டமூலத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட வேண்டுமென அதன் தலைவர் ...
Read moreDetailsஅடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல், 2023 மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெற வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். கொழும்பில் ...
Read moreDetailsஎதிர்வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னதாக வாக்கெடுப்பு நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ...
Read moreDetailsஉள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த ...
Read moreDetailsஇந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுடன் தொடர்புடைய வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தல் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் ...
Read moreDetailsதேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கிடையிலான விசேட சந்திப்பொன்று நாளை நடைபெறவுள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி ...
Read moreDetailsதமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் பொதுச்செயலாளராக வீ.ஆனந்த சங்கரி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு கூடிய போதே, இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதுதவிர, 2022ஆம் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.