பட்டினியால் தவிக்கும் வவுனியா- கற்குளம் மக்கள்
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை காரணமாக வவுனியா- கற்குளத்தில் வாழும் பெரும்பாலான மக்கள், தினக்கூலி வேலைக்குச் செல்ல முடியாதமையினால் அவர்களது குடும்பம் பட்டினியினால் வாடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சிதம்பரபுரம்- ...
Read more