கொவிட்-19: பிரித்தானியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்தை நெருங்குகின்றது!
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 39 இலட்சத்து 85ஆயிரத்து 161பேர் ...
Read moreDetails















