• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து

கொவிட்-19: பிரித்தானியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்தை நெருங்குகின்றது!

webdev by webdev
2021/02/11
in இங்கிலாந்து
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்தை நெருங்குகின்றது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 39 இலட்சத்து 85ஆயிரத்து 161பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை ஒரு இலட்சத்து 14ஆயிரத்து 851பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 18இலட்சத்து 51ஆயிரத்து 466பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூவாயிரத்து 164பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன், இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 20இலட்சத்து 18ஆயிரத்து 844பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related

Tags: கொரோனா வைரஸ்கொவிட் 19சிகிச்சைபிரித்தானியாமருத்துவமனை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,185பேர் பாதிப்பு- 95பேர் உயிரிழப்பு!

Next Post

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: கச்சனோவ்- ரூபெல்வ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்!

Related Posts

வேல்ஸ் மக்களை “அந்நியர்கள்” என விமர்சித்த நைஜல் ஃபாரேஜ்: அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்!
இங்கிலாந்து

2026-03-20
மனிதாபிமானமற்ற முறையில் தனது மக்களை முறையாக கவனிக்காமல் சாகடித்த பெற்றோருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!

பிரித்தானியாவின் முதன்மை சுற்றுலாத் தலமாக லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் சாதனை!

கென்ட் பல்கலைக்கழகத்தில் ‘மெனிஞ்சைடிஸ்’ அச்சம்: 5,000 மாணவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி!
இங்கிலாந்து

மெனிஞ்சைடிஸ் பி தொற்று: உயிரிழந்த 18 வயது சிறுமியின் பெற்றோர் தடுப்பூசித் திட்டத்தை விரிவுபடுத்தக் கோரிக்கை!

2026-03-20
கென்ட் பகுதி  முழுவதும் மேலும் பல தடுப்பூசி மையங்கள் இன்று திறக்கப்படவுள்ளன!
இங்கிலாந்து

கென்ட் பகுதி  முழுவதும் மேலும் பல தடுப்பூசி மையங்கள் இன்று திறக்கப்படவுள்ளன!

2026-03-20
ஆங்கில கால்வாய் ஊடாக பயணித்த ரஷ்ய கப்பல்கள் – 48 மணி நேரம் நெருக்கமாக கண்காணித்த ரோயல் கடற்படை
இங்கிலாந்து

ஆங்கில கால்வாய் ஊடாக பயணித்த ரஷ்ய கப்பல்கள் – 48 மணி நேரம் நெருக்கமாக கண்காணித்த ரோயல் கடற்படை

2026-03-20
Next Post

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: கச்சனோவ்- ரூபெல்வ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்!

இளவரச தம்பதிக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது!

அர்ஜெண்டீனாவில் கொவிட்-19 தொற்றினால் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
edit post
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
edit post
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
edit post
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
edit post
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
edit post
இந்திய – இலங்கை இடையிலான பல நூற்றாண்டுகால உறவின் சின்னம் ‘உடப்பு’: இந்திய உயர்ஸ்தானிகர் புகழாரம்!

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

“சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்” – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரை!

மட்டுவில் 8 பேர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த மதன மோதகம் விற்பனை செய்த நபர் கைது!

0
edit post
யாழ். வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.