காவலில் வைக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை செப்டம்பர் 2024ஆம் ஆண்டுக்குள் இரு மடங்காக அதிகரிக்கும்!
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் காவலில் வைக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2010ஆம் மற்றும் 2020ஆம் ஆண்டுகளுக்கு ...
Read more