போலந்தில் கொவிட் தொற்றினால் 76ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
போலந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 76ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, போலந்தில் மொத்தமாக 76ஆயிரத்து 18பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட் ...
Read moreDetails
















