மட்டு.பொது சுகாதார பரிசோதகர்கள் நாளை முதல் பணிப்பகிஸ்கரிப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள், நாளை (புதன்கிழமை) முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில் மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்ற பொதுச்சுகாதார பரிசோதகர்களை ...
Read moreDetails




















