மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பம்
மட்டக்களப்பு- மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று (திங்கட்கிழமை) மாலை ஆரம்பிக்கப்பட்டது. நேற்று ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், பண்டைய தமிழர்களின் நடைமுறைக்கு அமைவாகவே ...
Read more