பெலராஸில் கொவிட்-19 தொற்றினால் நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
பெலராஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பெலராஸில் மொத்தமாக நான்கு இலட்சத்து 422பேர் ...
Read moreDetails



















