ஒன்றாரியோவில் கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டாவது அளவை செலுத்தும் பணிகள் ஆரம்பம்!
ஒன்றாரியோவில் அஸ்ட்ராஸெனெகா கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டாவது அளவை செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மார்ச் 10ஆம் திகதி முதல் மார்ச் 19ஆம் திகதி வரை தடுப்பூசியின் முதல் அளவைப் ...
Read more