மலேசியாவின் புதிய பிரதமராக சப்ரி யாகோப் தேர்வு!
மலேசியாவின் புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப்பை, மன்னர் அல்-சுல்தான் அப்துல்லா நியமித்துள்ளதாக அரண்மனை தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளில் மலேசியாவின் மூன்றாவது பிரதமராக இஸ்மாயில் இருப்பார். 222 ...
Read more