தமிழ் அரசியல் கைதிகளை கட்டம் கட்டமாக விடுதலை செய்ய நடவடிக்கை – ஜனாதிபதி!
வடக்கு கிழக்கு யுத்தம் முழு நாட்டையும் பாதித்தது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையிலேயே அவர் இவ்வாறு ...
Read moreDetails


















