முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஜனவரிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடியும் என அரசாங்கம் நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற இலங்கை தேயிலை தொழிற்சாலை ...
Read moreDetailsஇந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் ...
Read moreDetailsதீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பிரிவினரை விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...
Read moreDetailsவெளிநாட்டு முதலீட்டாளர்களை கவரும் வகையில் நாட்டின் சட்ட முறைமை மாற்றப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு ...
Read moreDetailsவெற்றிகரமான கடன் மறுசீரமைப்பின் பின்னர் விவேகமான பொருளாதார முகாமைத்துவத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் வருவாயை அதிகரிக்காமல் பொருளாதாரத்தை வலுப்படுத்த ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொலைபேசியில் கலந்துரையாடியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறு கூட்டணி அமைப்பது ...
Read moreDetailsஅரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டங்கள் அல்லது விவாதங்களைவிட நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்படும் ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை எகிப்தில் நடைபெறவுள்ள COP 27 மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார். ...
Read moreDetailsபொருளாதாரம் தொடர்பில் கவனம் செலுத்துவது போன்று காலநிலை மாற்றம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம் தொடர்பான நேர்காணலில் ...
Read moreDetailsகாலநிலை மாற்றத்தால் இலங்கை மிகவும் பாதிப்படைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.