Tag: ரஷ்யா

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ்: கார்லோஸ் அல்கராஸ்- எலெனா ரைபகினா சம்பியன்!

அமெரிக்காவில் நடைபெற்ற இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர், இனிதே நிறைவுப் பெற்றுள்ளது. இந்த தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், கார்லோஸ் அல்கராஸ் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை ...

Read moreDetails

சோவியத் கால மிக் போர் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்பவுள்ளதாக போலந்து அறிவிப்பு!

நான்கு சோவியத் கால மிக் போர் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்பவுள்ளதாக, போலந்து அறிவித்துள்ளது. இதன்மூலம் கடந்த ஆண்டு ரஷ்யா படையெடுத்த பிறகு உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்பிய ...

Read moreDetails

ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் போலந்தில் குழுவொன்று கைது!

ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டு பிரஜைகள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளதாக போலந்து அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைனுக்கு உதவிகளை வழங்கப் பயன்படுத்தப்படும் போக்குவரத்து உள்கட்டமைப்பை ...

Read moreDetails

பாக்முட்டில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் பெரும் இழப்பு!

உக்ரைனும் ரஷ்யாவும் கிழக்கு உக்ரைனிய நகரமான பாக்முட்டில், பெரும் இழப்புகளை சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளன. கடந்த சில நாட்களில் ரஷ்யப் படைகள் 1,100க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளதாகவும் பலர் ...

Read moreDetails

ரஷ்யாவுடனான உறவை இந்தியா முறித்துக் கொள்ளாது : அமெரிக்கா

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் டொனால்ட் லூ, ரஷ்யா - உக்ரைன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அமெரிக்காவின் பார்வையை வெளிப்படுத்தியுள்ளார். ...

Read moreDetails

நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்களை வெடிக்கச் செய்தது உக்ரைனிய சார்பு குழுவாக இருக்கலாம்: நேட்டோ சந்தேகம்!

ஐரோப்பாவிற்கு ரஷ்ய ஆற்றலை வழங்கும் நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்களை வெடிக்கச் செய்தது உக்ரைனிய சார்பு குழுவாக இருக்கலாம் என நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் சந்தேகம் வெளியிட்டுள்ளார். ...

Read moreDetails

உக்ரைனின் வெடிமருந்து இருப்புகளை உயர்த்த அமெரிக்கா 400 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவி!

ரஷ்யாவுடனான அதன் தீவிரப் போரின் போது தீர்ந்துபோன உக்ரைனின் வெடிமருந்து இருப்புகளை உயர்த்துவதற்காக உக்ரைனுக்கு அமெரிக்கா 400 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவியை வழங்க உள்ளது. இதில் ...

Read moreDetails

போரை முடிவுக்கு கொண்டுவர சீன ஜனாதிபதியை சந்திக்க உக்ரைன் ஜனாதிபதி விருப்பம்!

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சீனாவின் முன்மொழிவுகள் குறித்து விவாதிக்க, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகக் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் ...

Read moreDetails

உக்ரைனிலிருந்து ரஷ்ய துருப்புகள் வெளியேறக் கோரும் ஐ.நா. தீர்மானம்: இலங்கை புறக்கணிப்பு!

உக்ரைனிலிருந்து ரஷ்ய துருப்புகள் வெளியேறக் கோரி ஐ.நா. கொண்டு வந்த தீர்மானத்திற்கு, இலங்கை உட்பட 32 நாடுகள் வாக்களிக்கவில்லை. ரஷ்யா தனது படைகளை உக்ரைனில் இருந்து விலக்கிக் ...

Read moreDetails

அண்டைய நாடான உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஓராண்டு நிறைவு!

அண்டைய நாடான உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஓராண்டு நிறைவுக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி, உக்ரைனில் உள்ள ரஷ்யர்களை பாதுகாப்பதாக கூறி 'சிறப்பு ...

Read moreDetails
Page 13 of 48 1 12 13 14 48
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist