இரு பஸ்கள் மோதி விபத்து – 26 பேர் உயிரிழப்பு
2024-12-07
பனிப்புயலால் 100 வாகனங்கள் விபத்து!
2025-01-05
ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு தங்களது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் 4 முக்கிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் அந்த நாட்டுக்கு விஜயம் செய்துள்ளனர். போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனிக்கு ...
Read moreDetailsகிழக்கு உக்ரைனின் செவெரோடொனட்க்ஸ் நகர இரசாயன ஆலையில் சிக்கியுள்ள பொதுமக்கள் வெளியேறுவதற்காக, பாதுகாப்பு வழித் தடத்தை ஏற்படுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. தற்போது அந்த நகரின் பெரும்பாலான பகுதிகள் ...
Read moreDetailsநீண்டகால அடிப்படையில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு இருதரப்பு பேச்சுவார்த்தைகளை உடன் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 9 சுயேச்சைக் கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதியிடம் எழுத்துமூலம் ...
Read moreDetailsஉக்ரைனிய தானியங்களை திருடி ரஷ்யா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக, உக்ரைனிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ரஷ்யா தனது 600,000 டன் தானியங்களை திருடி அதில் சிலவற்றை ஏற்றுமதி ...
Read moreDetailsஉலக சந்தையின் சாதாரண விலையை விட 35வீதம் குறைவாக ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை ...
Read moreDetailsஉக்ரைனுக்கு நீண்டதூர இலக்கை தாக்கும் ஏவுகணைகளை வழங்கினால் புதிய இலக்கை குறிவைத்துதாக்குவோம் என மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 100 நாட்களைத் ...
Read moreDetailsஉக்ரைனின் 20 சதவீத நிலப்பரப்பு ரஷ்யக் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளதாக, உக்ரைன் ஜனாதிபதிவொலோடிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். லக்ஸம்பர்க் நாடாளுமன்றத்தில் காணொளி மூலம் ஆற்றிய உரையின் போதே அவர் இதனைத் ...
Read moreDetailsஉக்ரைனுக்கு புதிய நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதன் மூலம் அமெரிக்கா வேண்டுமென்றே நெருப்பில் எரிபொருளைச் சேர்ப்பதாக ரஷ்யா சாடியுள்ளது. உக்ரைனிய தலைமையின் அமைதி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு ...
Read moreDetailsஉக்ரைனின் வடக்கு பகுதி நகரங்களை கைப்பற்ற ரஷ்யா தீவிரம் காட்டி வரும் நிலையில், உக்ரைனுக்கு 700 மில்லியன் டொலர்கள் மதிப்பீட்டில் அமெரிக்கா இராணுவ ஆயுத உதவியை வழங்கவுள்ளது. ...
Read moreDetailsஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் தடுக்கும் திட்டத்திற்கு உடன்பட்டுள்ளனர். தடையானது ஹங்கேரியின் எதிர்ப்பைத் தொடர்ந்து, கடல் வழியாக வரும் ...
Read moreDetails© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.