முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
உக்ரேனுக்கு எதிராக ரஷ்யாவுக்காகப் போரிட படைகளை அனுப்பியதை வட கொரியா முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளது. வடகொரியாவின் அரசு செய்தி நிறுவனமான KCNA-வில் வெளியான ஒரு அறிக்கையில், ஜனாதிபதி ...
Read moreDetailsரஷ்யாவில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் அந்நாட்டின் இராணுவ துணை தளபதி யாரோஸ்லாவ் மோஸ்காலிக் உயிரிழந்துள்ளார். ரஷ்யா தலைநகர் மாஸ்கோ அருகே உள்ள பாலஷிகா பகுதியில் அடுக்குமாடி ...
Read moreDetailsஇந்த ஆண்டு உக்ரேன் தலைநகரில் நடந்த மிகப்பெரிய தாக்குதலில் ரஷ்யா, கியேவை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஒரே இரவில் தாக்கியது. இதனால், குறைந்தது எட்டு பேர் ...
Read moreDetailsஉக்ரேனில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது ரஷ்ய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தெற்கு மத்திய நகரமான மர்ஹானெட்ஸில் ...
Read moreDetailsமொஸ்கோவால் அறிவிக்கப்பட்ட 30 மணி நேர "ஈஸ்டர் போர் நிறுத்தம்" முடிவடைந்த சில மணிநேரங்களுக்குப் பின்னர், ஒரே இரவில் பல பகுதிகளில் ரஷ்ய ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ...
Read moreDetailsஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரேனில் ஒரு நாள் திடீர் போர் நிறுத்தத்தை நேற்றைய தினம் அறிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதியின் அறிவிப்பு படி, ...
Read moreDetailsஇரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் பயங்கரவாத அமைப்பாக பெயரிடப்பட்ட தலிபான் மீதான தடையை ரஷ்யாவின் உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (17) நீக்கியது. அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் திரும்பப் ...
Read moreDetailsரஷ்யா தனது இராணுவத்தின் அளவை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 18-30 வயதுடைய 160,000 ஆண்களுக்கு படையில் இணைந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். ...
Read moreDetailsபுதிய தேர்தல்களை நடத்தவும், போரில் ஒரு தீர்வை எட்டுவதற்கான முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் உக்ரேனை ஒரு தற்காலிக நிர்வாகத்தின் கீழ் வைக்க வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி ...
Read moreDetailsசவுதி அரேபியாவில் நடந்த மூன்று நாட்கள் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், அமெரிக்காவுடன் தனித்தனி ஒப்பந்தங்களில் கருங்கடலில் கடற்படை போர் நிறுத்தத்திற்கு ரஷ்யாவும் உக்ரேனும் ஒப்புக் கொண்டுள்ளன. ஒரு ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.