• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
லெஸ்டர் (Leicester) நகரில் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே மாணவர் குத்திக்கொலை: ஒருவர் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/05
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

லெஸ்டர் (Leicester) நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே மாணவர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலை சந்தேகத்தின் பேரில் 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் மாலை 5மணிக்குப் பின்னர் , ஆக்ஸ்போர்டு தெருவில் (Oxford Street) ஒருவர் மயங்கி விழுந்து கிடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

சுமார் 20 வயதுகளில் இருக்கும் அந்த நபர் உடனடியாக (Leicester Royal Infirmary ) லெஸ்டர் ராயல் இன்ஃபர்மரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக லெஸ்டர்ஷையர் (Leicestershire) காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை, சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலேயே பணிபுரியும் மென்பொருள் பொறியாளர் ஒருவர் கூறுகையில், “வேலை முடிந்து வெளியே வந்தபோது, ஒருவர் தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டேன் எனவும் சுமார் 12 முதல் 17 பேர் வரை அவரைச் சூழ்ந்து நின்று, கோட்டுகளால் போர்த்திக் கொண்டிருந்தனர் எனவும் பொதுமக்களில் ஒருவர் அவருக்கு முதலுதவி (CPR) அளித்துக்கொண்டிருந்தார்,” எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக ஆக்ஸ்போர்டு தெருவில் இரு நபர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக பொலிஸார் சந்தேகிப்பதுடன் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் அல்லது வீடியோ பதிவுகள் வைத்திருப்பவர்கள் முன்வந்து தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிகப் பிணைப்புகளால் இணைப்பட்டுள்ளன – பிரதமர் மோடி!

Next Post

கடற்தொழில் நிரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கரைவலை மீன்பிடி மீனவர்கள் போராட்டம்!

Related Posts

மைதான பராமரிப்பாளர் மீதான வெறுப்பே கொலைக்கு காரணமென குற்றம் சாட்டப்பட்ட காவலாளி ஒப்புதல்!
இங்கிலாந்து

2026-02-05
இங்கிலாந்தில் குற்றங்களால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்காக புதிய விதிகள் அறிமுகம்!

மாண்டெல்சன் விவகாரத்தில் தொழிற் கட்சி எம்பிக்கள் ஆவேசம் – ஆவணங்களை வெளியிட அரசு ஒப்புதல்!

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!
இலங்கை

லண்டனில் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு தின போராட்டம்!
இங்கிலாந்து

லண்டனில் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு தின போராட்டம்!

2026-02-05
மத்திய மலைநாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த புதிய கட்டமைப்பு நிறுவப்படும் – ஜனாதிபதி
இலங்கை

AI தாக்க உச்சி மாநாட்டில் பங்கெடுக்க இந்தியா பயணிக்கும் ஜனாதிபதி!

2026-02-05
Next Post
கடற்தொழில் நிரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கரைவலை மீன்பிடி மீனவர்கள் போராட்டம்!

கடற்தொழில் நிரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கரைவலை மீன்பிடி மீனவர்கள் போராட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
கடற்தொழில் நிரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கரைவலை மீன்பிடி மீனவர்கள் போராட்டம்!

கடற்தொழில் நிரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கரைவலை மீன்பிடி மீனவர்கள் போராட்டம்!

0
லெஸ்டர் (Leicester) நகரில் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே மாணவர் குத்திக்கொலை: ஒருவர் கைது!

லெஸ்டர் (Leicester) நகரில் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே மாணவர் குத்திக்கொலை: ஒருவர் கைது!

0
இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிகப் பிணைப்புகளால் இணைப்பட்டுள்ளன – பிரதமர் மோடி!

இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிகப் பிணைப்புகளால் இணைப்பட்டுள்ளன – பிரதமர் மோடி!

0
மைதான பராமரிப்பாளர் மீதான வெறுப்பே கொலைக்கு காரணமென குற்றம் சாட்டப்பட்ட காவலாளி ஒப்புதல்!

மைதான பராமரிப்பாளர் மீதான வெறுப்பே கொலைக்கு காரணமென குற்றம் சாட்டப்பட்ட காவலாளி ஒப்புதல்!

0
இங்கிலாந்தில் குற்றங்களால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்காக புதிய விதிகள் அறிமுகம்!

இங்கிலாந்தில் குற்றங்களால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்காக புதிய விதிகள் அறிமுகம்!

0
கடற்தொழில் நிரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கரைவலை மீன்பிடி மீனவர்கள் போராட்டம்!

கடற்தொழில் நிரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கரைவலை மீன்பிடி மீனவர்கள் போராட்டம்!

2026-02-05
லெஸ்டர் (Leicester) நகரில் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே மாணவர் குத்திக்கொலை: ஒருவர் கைது!

லெஸ்டர் (Leicester) நகரில் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே மாணவர் குத்திக்கொலை: ஒருவர் கைது!

2026-02-05
இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிகப் பிணைப்புகளால் இணைப்பட்டுள்ளன – பிரதமர் மோடி!

இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிகப் பிணைப்புகளால் இணைப்பட்டுள்ளன – பிரதமர் மோடி!

2026-02-05
மைதான பராமரிப்பாளர் மீதான வெறுப்பே கொலைக்கு காரணமென குற்றம் சாட்டப்பட்ட காவலாளி ஒப்புதல்!

மைதான பராமரிப்பாளர் மீதான வெறுப்பே கொலைக்கு காரணமென குற்றம் சாட்டப்பட்ட காவலாளி ஒப்புதல்!

2026-02-05
இங்கிலாந்தில் குற்றங்களால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்காக புதிய விதிகள் அறிமுகம்!

இங்கிலாந்தில் குற்றங்களால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்காக புதிய விதிகள் அறிமுகம்!

2026-02-05

Recent News

கடற்தொழில் நிரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கரைவலை மீன்பிடி மீனவர்கள் போராட்டம்!

கடற்தொழில் நிரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கரைவலை மீன்பிடி மீனவர்கள் போராட்டம்!

2026-02-05
லெஸ்டர் (Leicester) நகரில் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே மாணவர் குத்திக்கொலை: ஒருவர் கைது!

லெஸ்டர் (Leicester) நகரில் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே மாணவர் குத்திக்கொலை: ஒருவர் கைது!

2026-02-05
இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிகப் பிணைப்புகளால் இணைப்பட்டுள்ளன – பிரதமர் மோடி!

இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிகப் பிணைப்புகளால் இணைப்பட்டுள்ளன – பிரதமர் மோடி!

2026-02-05
மைதான பராமரிப்பாளர் மீதான வெறுப்பே கொலைக்கு காரணமென குற்றம் சாட்டப்பட்ட காவலாளி ஒப்புதல்!

மைதான பராமரிப்பாளர் மீதான வெறுப்பே கொலைக்கு காரணமென குற்றம் சாட்டப்பட்ட காவலாளி ஒப்புதல்!

2026-02-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.