இரு பஸ்கள் மோதி விபத்து – 26 பேர் உயிரிழப்பு
2024-12-07
பொங்கலுக்கு காதலிக்க நேரமில்லை
2025-01-03
கடந்தாண்டில் நாய் கடிக்கு இலக்கான 6,700 பேர்
2025-01-03
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சீனாவின் முன்மொழிவுகள் குறித்து விவாதிக்க, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகக் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் ...
Read moreDetailsஉக்ரைனிலிருந்து ரஷ்ய துருப்புகள் வெளியேறக் கோரி ஐ.நா. கொண்டு வந்த தீர்மானத்திற்கு, இலங்கை உட்பட 32 நாடுகள் வாக்களிக்கவில்லை. ரஷ்யா தனது படைகளை உக்ரைனில் இருந்து விலக்கிக் ...
Read moreDetailsஅண்டைய நாடான உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஓராண்டு நிறைவுக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி, உக்ரைனில் உள்ள ரஷ்யர்களை பாதுகாப்பதாக கூறி 'சிறப்பு ...
Read moreDetailsரஷ்யாவிற்கு எதிரான மேலும் ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத் தடைகள் வார இறுதிக்குள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதி ...
Read moreDetailsஉக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய துணை ராணுவப் படையான வாக்னர் குழுவிற்காக போராடும் 30,000க்கும் மேற்பட்ட கூலிப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று அமெரிக்க அதிகாரிகள் ...
Read moreDetailsஆயுதங்கள் மட்டுமே ரஷ்யா புரிந்துகொள்ளும் மொழி என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் ஒரு வருடத்தைக் குறிக்கும் வகையில் பிபிசிக்கு ...
Read moreDetailsஐரோப்பிய ஒன்றிய அரசாங்கத்தை கவிழ்க்க வெளிநாட்டு நாசகாரர்களை பயன்படுத்தி ரஷ்யா சதி செய்வதாக மால்டோவாவின் ஜனாதிபதி மையா சண்டு குற்றம் சாட்டியுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) புதிய பிரதமராக ...
Read moreDetailsரஷ்யாவிற்கு எதிரான போருக்கு போர் விமானங்கள் மற்றும் ஆயுதங்களை வழங்குமாறு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். போர் தொடங்கிய பின்னர் ...
Read moreDetailsஇந்த மாத இறுதியில் ரஷ்யாவின் புதிய தாக்குதலை நாடு எதிர்பார்ப்பதாக உக்ரைனின் பதவி விலகும் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் தெரிவித்துள்ளார். அனைத்து மேற்கத்திய ஆயுதங்களும் அதற்குள் ...
Read moreDetailsஉக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை நாஜி ஜேர்மனிக்கு எதிரான போராட்டத்துடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் ஒப்பிட்டுள்ளார். ஸ்டாலின்கிராட் போர் முடிவடைந்த 80ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் ...
Read moreDetails© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.