தேசிய கீத விவகாரம்-பாடகி உமாரா சிங்கவன்சவிடம் வாக்குமூலம்
தேசிய கீதத்தை திரிபுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாடகி உமாரா சிங்கவன்ச, வாக்குமூலம் பெறுவதற்காக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார். உமாரா சிங்கவன்சவை இன்று அமைச்சில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக ...
Read moreDetails




















