• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்த 50 இலட்சம் ரூபாய் மாயம் – 15 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/04/13
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
69 1
A A
0
47
SHARES
994
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை மத்திய வங்கியின் வெளியீட்டு பெட்டகத்தில் வைப்பிலிடப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபாய் பணம் காணாமல் போனமை தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அன்றைய தினம் குறித்த பிரிவில் கடமையாற்றிய சுமார் 15 பேரிடம் நேற்று(புதன்கிழமை) வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக கோட்டை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கு மேலதிகமாக, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

50 இலட்சம் ரூபாய் பணக் கட்டு ஒன்று காணாமல் போயுள்ளதாக மத்திய வங்கியின் சட்ட வைத்திய நிதி திணைக்கள அத்தியட்சகர் ஏ.ஆர். தயானந்தா முறைப்பாடு செய்திருந்தார்.

மத்திய வங்கி கட்டிடத்தின் அதியுயர் பாதுகாப்பு பகுதியில் புதிய தொழில்நுட்ப பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள மூன்றாவது மாடியில் உள்ள அலமாரியில் இருந்து இந்த பணக் கட்டு மாயமாகியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம் வைக்கப்பட்டிருந்த அலமாரியில் ஆயிரம், 5000 ரூபாய் நாணயத் தாள் 8,000 பணக் கட்டுக்கள் இருந்துள்ள நிலையில், சம்பவத்தன்று, வங்கியில் இருந்து சுமார் 25 ஆயிரம் பில்லியன் ரூபாய் வெளிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த பணக் கட்டு தவறுதலாக வேறு அலமாரிக்கு சென்றுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், எனினும் குற்றம் நடந்துள்ளது என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related

Tags: இலங்கை மத்திய வங்கிசிசிடிவிபதிவுவாக்குமூலங்கள்வாக்குமூலம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அநுரகுமார தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்

Next Post

ராகுல்காந்தியை 25ஆம் திகதி ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு!

Related Posts

மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

2026-03-31
போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!
இலங்கை

பல உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

2026-03-31
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்
இலங்கை

தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்

2026-03-31
2026 மார்ச் மாதத்தில் பிரிட்டனின் வீட்டு விலைகள் 0.9% உயர்வு!
இங்கிலாந்து

2026 மார்ச் மாதத்தில் பிரிட்டனின் வீட்டு விலைகள் 0.9% உயர்வு!

2026-03-31
உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
இலங்கை

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

2026-03-31
Next Post

ராகுல்காந்தியை 25ஆம் திகதி ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு!

அடுத்த வியாழக்கிழமை ஜோ பைடன் – அங்கலா மேர்க்கல் சந்திப்பு : வெள்ளை மாளிகை

ஜோ பைடனின் விஜயத்தினை முன்னிட்டு அயர்லாந்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!

இலங்கை கால்பந்தாட்ட அணிக்கு புதிய சிக்கல்!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு

நாளையதினம் முதல் விநியோகத்தில் அதிரடி மாற்றம்!

0
மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

0
போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

பல உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

0
பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதற்கு ஹீத்ரோ விமான நிலையத்தின் முன்மொழிவு நிராகரிப்பு!

தெற்கு லெபனானில் தனது 4 வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவிப்பு!

தெற்கு லெபனானில் தனது 4 வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவிப்பு!

0
எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு

நாளையதினம் முதல் விநியோகத்தில் அதிரடி மாற்றம்!

2026-03-31
மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

2026-03-31
போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

பல உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

2026-03-31
பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதற்கு ஹீத்ரோ விமான நிலையத்தின் முன்மொழிவு நிராகரிப்பு!

பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதற்கு ஹீத்ரோ விமான நிலையத்தின் முன்மொழிவு நிராகரிப்பு!

2026-03-31
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31

Recent News

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு

நாளையதினம் முதல் விநியோகத்தில் அதிரடி மாற்றம்!

2026-03-31
மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

2026-03-31
போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

பல உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

2026-03-31
பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதற்கு ஹீத்ரோ விமான நிலையத்தின் முன்மொழிவு நிராகரிப்பு!

பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதற்கு ஹீத்ரோ விமான நிலையத்தின் முன்மொழிவு நிராகரிப்பு!

2026-03-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.