முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் 21,000க்கும் மேற்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குற்றங்களை விசாரணை செய்து வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு 200 முதல் 300 வரையிலான ...
Read moreDetailsபிரித்தானிய இராணுவத்தின் டுவிட்டர் மற்றும் யூடியூப் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹேக் செய்யப்பட்டதை அடுத்து, பில்லியனர் தொழிலதிபர் எலோன் ...
Read moreDetailsதென் கொரியா எல்லைக்கு அருகில் அன்னிய பொருட்களை குடிமக்கள் தொடுவதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று, வடகொரியாவுக்குள் பரவியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், தென்பகுதியில் இருந்து ...
Read moreDetailsகடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து பிரித்தானியா வெளியேறியது ஒரு 'பேரழிவு' மற்றும் 'துரோகம்' ஆகும் என நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. உளவுத்துறை, இராஜதந்திரம் மற்றும் திட்டமிடல் ...
Read moreDetailsபோராட்டக்காரர்களை கைது செய்த பொலிஸ் அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்கவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் நேறறு பிற்பகல் ஆர்ப்பாட்டக்காரர்கள் 12 பேர் ...
Read moreDetailsமிரிஹான பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ...
Read moreDetailsதேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் ஒழுங்கு ஆய்வு மற்றும் மேற்பார்வை அலுவலகத்தின் முன்னாள் தலைவரான லியு யான்பிங், சட்டம் ஒழுங்கை மீறியதாக சந்தேகிக்கப்படும் விசாரணைக்கு ...
Read moreDetailsயுகதனவி அனல்மின் நிலைய உடன்படிக்கையை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஐவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகளால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Read moreDetailsதமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனிடம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவின் கொழும்பிலுள்ள கிருலப்பனை அலுவலகத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) சுமார் 5 மணித்தியாலங்கள் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த விசாரணைகளின் ...
Read moreDetailsநைஜீரியாவில் ஒரு மிதக்கும் உற்பத்தி, சேமிப்பு மற்றும் ஏற்றிச்செல்லும் கப்பல் வெடித்து சிதறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கப்பலில் இருந்த 10 பேரின் நிலைக் குறித்து இன்னமும் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.