கொவிட்: ஸ்கொட்லாந்தில் இந்த வாரம் 32,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்கவில்லை!
ஸ்கொட்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக் காரணமாக, இந்த வாரம் 32,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் புதுப்பித்த புள்ளிவிபரங்கள், செவ்வாய்க்கிழமை 6,471 ...
Read moreDetails




















