முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அமைச்சர் சரத் வீரசேகர, நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் இருந்து அங்கொடவிலுள்ள தேசிய தொற்று நோய்களுக்கான நிறுவகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். தொற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம ...
Read moreDetailsபொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read moreDetailsஎதிர்க்காலத்திலும் எவரேனும் போராட்டங்களை மேற்கொண்டாலும், பொலிஸார் அவர்களை கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவார்கள் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் ...
Read moreDetailsமாகாண சபைத் தேர்தலுக்கு நான் எதிரானவன். ஆனாலும் அரசாங்கமே குறித்த தேர்தலினை நடத்தினால் அதனை தடுக்க முடியாதென பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். மாகாண ...
Read moreDetailsவென்னாபுவ ஏ.எஸ்.பி எரிக் பெரேரா இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு பின்னால் எந்த அரசியலும் இல்லை என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழழை) நாடாளுமன்ற ...
Read moreDetailsஅமைச்சர் சரத் வீரசேகர, அரசாங்கத்தின் தவறுகளை மறைப்பதற்காக புதிய விவகாரங்களை உருவாக்குகிறார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு ...
Read moreDetailsமேல் மாகாணத்தில் இன்று(சனிக்கிழமை) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. குற்றச் செயல்களை கட்டுப்படும் நோக்கிலேயே இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.