அதிகரிக்கும் ஒமிக்ரோன் அச்சுறுத்தல் – பண்டிகை காலத்தில் நாடு முடக்கப்படாமல் இருக்க இராணுவத்தளபதி மக்களுக்கு கூறும் அறிவுரை!
நாடு மீண்டும் முடக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின் மக்கள் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து ...
Read moreDetails














