முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
சர்வதேச இளைஞர் தினம் அல்லது உலக ஜனநாயக தினத்தில உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsஉள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் 25ஆம் திகதி நடத்துவதில் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போதைய நிலைமையின் கீழ் தேர்தலை உரிய தினத்தில் ...
Read moreDetailsநாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக உள்ளூராட்சி மன்ற தேர்தலை தாமதமின்றி நடத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புத்தசாசன நிறைவேற்றுக் குழுவினால் ஜனாதிபதி ரணில் ...
Read moreDetailsஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி செயற்படுவோம் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. கித்துல்கல பகுதியில் இன்று (சனிக்கிழமை) முற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ...
Read moreDetailsஉள்ளூராட்சி மன்ற தேர்தல் பல மாதங்கள் அல்லது ஒரு வருடமேனும் பிற்போடப்படும் நிலையே இருப்பதாக, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ...
Read moreDetailsஉள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(வெள்ளிக்கிழமை) கூடவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். ...
Read moreDetailsஉள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான 50 வீத தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக, அரச அச்சகர் கங்கானி கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். அத்துடன், அரச அச்சகத்திற்கு தேவையான பொலிஸ் பாதுகாப்பு ...
Read moreDetailsஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தமது ஆணைக்குழுவால் கோரப்பட்ட நிதி ஒதுக்கீடு வழங்கப்படாமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு ...
Read moreDetailsஉள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் ருவன் ...
Read moreDetailsஉள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 05ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.