துருக்கி- சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 85 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி!
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உயிர்காக்கும் நிவாரணமாக, 85 மில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட மனிதாபிமான உதவி நிறுவனம் வழங்குவதாக உறுதியளித்துள்ளது. ...
Read moreDetails










