21வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தில் சபாநாயகர் கையெழுத்து
21வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டுள்ளார். இந்த திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் இன்று (திங்கட்கிழமை) காலை கையொப்பமிட்டுள்ளார். இதன்படி, சபாநாயகரின் கையொப்பம் இடப்பட்ட தருணத்திலிருந்து ...
Read moreDetails















