சிங்கப்பூரில் கொவிட் தொற்றிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!
சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, மொத்தமாக ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சிங்கப்பூரில் ஒரு இலட்சத்து 497பேர் பூரண ...
Read moreDetails











