கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியைப் பயன்படுத்துவோரின் கவனத்திற்கு!
கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையின் ஒரு வழி பாதையைத் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக இவ்வாறு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இம்மாதம் முழுவதும் ...
Read moreDetails










