ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!
2026-02-16
எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
ஜனாதிபதியின் விசேட ஊடக சந்திப்பு
2026-03-17
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!
2026-03-17
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமுலுக்கு வருகின்றன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் இந்த புதிய ...
Read moreDetailsஇலங்கையில் 60 வீதமானோருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், ...
Read moreDetailsநாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட மக்களில், 100 சதவீதமானோருக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 435 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா ...
Read moreDetailsபுதிய நீண்ட கொரோனா அறிகுறிகள் குறித்து சுகாதார அமைச்சகம் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய நிபுணர்களுடன் ஒரு விரிவான கருத்தை கொண்டிருப்பது அவசியம் ...
Read moreDetailsஅவசர சிகிச்சைப் பிரிவுகளில் 83 கொரோனா நோயாளர்கள் தற்போது சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேநேரம், சிகிச்சை மத்திய நிலையங்களில் 382 நோயாளர்கள் ஒட்சிஸன் ...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மரண வீதம் குறைவடைந்தமைக்கான காரணம் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படுவதே ...
Read moreDetailsஇலங்கையில், தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறியுள்ளார். சுகாதார ...
Read moreDetailsகொரோனா தொற்றுக்கு உள்ளான 188 பேர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேநேரம், ஆயிரத்து 2 கொரோனா நோயாளர்கள் ஒக்சிஜனின் ...
Read moreDetailsஇலங்கையில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை கடந்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அவர் தனது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் பக்கத்திலேயே இதனை தெரிவித்துள்ளார். ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.