மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று : தமிழகத்தில் 800 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக அறிவிப்பு!
சென்னையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்ற நிலையில், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 800 படுக்கைகள் தயார் நிலையில், உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ...
Read moreDetails











