சாவகச்சேரி வைத்தியசாலையின் பிரச்சனைக்கு உரிய தீர்வு வேண்டும்!
யாழில்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு சுகாதார அமைச்சு உரிய தீர்வினைப் பெற்றுத் தரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் ...
Read moreDetails
















