• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!

மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி

Yuganthini by Yuganthini
2021/11/23
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
72 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.கே.சிவாஜிலிங்கம், மாகாணசபை தவிசாளர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் எஸ்.பாலசிங்கம் ஆகியோர்களுக்கு பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, நெல்லியடி ஆகிய பொலிஸ் நிலையங்களினால் பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் எம்.கே.சிவாஜிலிங்கத்திறக்கு ஏதிராகவும் பருத்தித்துறை பொலிஸாரினால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு மாகாண சபை முதல்வர் சீ.வீ.கே.சிவஞானம் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களே  இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பம் கடந்த வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் பெயர் குறிப்பிடப்பட்டவர்களுக்கு அழைப்பாணை அனுப்புமாறு நீதிமன்றினால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இத்தகைய நிலையில், நேற்று (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் எடுத்துக்கொள்ளப்பட்ட குறித்த வழக்கு,  பொலிஸார் மற்றும் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா, மூத்த சட்டத்தரணி வி.திருக்குமரன் உட்பட்ட சட்டத்தரணிகளது சமர்பபணங்களை தொடர்ந்தே பிற்பகல் 3 மணிக்கு தீர்ப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பிற்பகல் 4 மணியளவில் கூடிய நீதிமன்றம், பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அதனை நிராகரிப்பதாகவும் சட்டங்களை மீறி செயற்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு உண்டு என்றும்  நீதிபதி கிருசாந்தன் கட்டளை பிறப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: செல்வராஜா கஜேந்திரன்வழக்கு தள்ளுபடி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் பதிவுத் திருமணங்களின் எண்ணிகையில் வீழ்ச்சி!

Next Post

வவுனியா மேலதிக அரசாங்க அதிபருக்கு கொரோனா

Related Posts

இலங்கைக்கான எண்ணெய், முதலீடு, சுற்றுலா ஆதரவை மீண்டும் உறுதிபடுத்திய ரஷ்யா!
இலங்கை

2026-04-03
25 மில்லியன் அபராதத் தொகையை செலுத்த ஒப்புக் கொண்ட பிரசன்ன ரணதுங்க!

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபை பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனை

எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!
இலங்கை

எட்டு அரசு நிறுவனங்களை விற்கப் போவதில்லை என உயர் நீதிமன்றுக்கு அறிவிப்பு!

2026-04-03
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

ஹார்முஸ் தீர்மானத்தின் மீது வாக்களிக்க உள்ள ஐ.நா.!
உலகம்

ஹார்முஸ் தீர்மானத்தின் மீது வாக்களிக்க உள்ள ஐ.நா.!

2026-04-03
Next Post
நான்கு மாத சிசு உள்ளிட்ட 27 பேருக்கு வடக்கில் கொரோனா!

வவுனியா மேலதிக அரசாங்க அதிபருக்கு கொரோனா

பீடைகொல்லிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் – மஹிந்தானந்த

பீடைகொல்லிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் - மஹிந்தானந்த

முஸ்லிம் ஆன்மீகத் தலைவர் தைக்கா அஹமத் நஸீம் பிரதமருடன் சந்திப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
இலங்கைக்கான எண்ணெய், முதலீடு, சுற்றுலா ஆதரவை மீண்டும் உறுதிபடுத்திய ரஷ்யா!

இலங்கைக்கான எண்ணெய், முதலீடு, சுற்றுலா ஆதரவை மீண்டும் உறுதிபடுத்திய ரஷ்யா!

0
25 மில்லியன் அபராதத் தொகையை செலுத்த ஒப்புக் கொண்ட பிரசன்ன ரணதுங்க!

25 மில்லியன் அபராதத் தொகையை செலுத்த ஒப்புக் கொண்ட பிரசன்ன ரணதுங்க!

0
ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கெடுத்த இந்திய வெளிவிகாரச் செயலாளர்!

பாகிஸ்தானில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!

அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள வனவிலங்குகளை பாதுகாக்க 90 மில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ள இங்கிலாந்து!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.