தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட சில நிபந்தனைகள் தளர்த்தப்பட்டன!
பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு, விதிக்கப்பட்ட நிபந்தனைகளை சிட்னி நீதிமன்றம் தளர்த்தியுள்ளது. இதற்கமைய, அவருக்கு வட்ஸ்அப் செயலியை பயன்படுத்தவும், ...
Read moreDetails













