தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இதுவரை 117 பேர் ஹொங்கொங் அதிகாரிகளால் கைது
ஒரு வருடத்திற்கு முன்னர் அமுல்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இதுவரை 117 பேரை ஹொங்கொங் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஜனநாயக அரசியல்வாதிகள், ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ...
Read moreDetails












