வடக்கு-கிழக்கில் 700 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் விடுவிப்பு!
இந்த ஆண்டு இதுவரை வடக்கு, கிழக்கில் 700 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பொதுமக்களிடம் திருப்பித் தரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்தார். ...
Read moreDetails










